#islamicdaily

Instagram photos and videos

#islamicdaily#islamicquotes#followme#instagram#islamicreminders#islamicart#islamicpost#islam#instadaily#islamicstate#islamicintelligence#followerofpeace#instaforever#instapost#instalike#followyourheart#islamicknowledge#followersofmessenger#quoteoftheday#dailyquotes#beautyofislam#chasingakirahtogether

Hashtags #islamicdaily for Instagram

Good or bad Alhamdulillah, Allah knows best.


1

கடல்களுக்கு இடையே திரை;
.
இவ்வசனங்களில் (27:61, 35:12, 55:19,20) இரண்டு கடல்களுக்கு இடையே கண்களுக்குத் தெரியாத தடுப்பு உள்ளது என்றும் இதனால் அவை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து விடாது என்றும் கூறப்படுகின்றன. .
இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு உள்ளதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல விதமான ஆய்வுகளுக்குப் பின் அவர்கள் கண்டு பிடித்த இந்த உண்மையை திருக்குஆன் அன்றே சொல்லி இருக்கிறது. மத்தியத் தரைக்கடலும், கருங் கடலும் நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்தன. 12,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பிரளயத்தின் போது இரண்டும் இணைந்தன. இரண்டு கடல்களும் சந்திக்கும் இடத்தில் இரண்டும் சமமான அடர்த்தியில் இல்லாததால் அடர்த்தி மிகுந்த கடலின் நீர் கீழேயும், அடர்த்தி குறைந்த கடலின் நீர் மேலேயும் சென்று 200 அடி அளவுக்கு ஒன்றின் மேல் ஒன்றாக நிற்கிறது. 12,000 ஆண்டுகள் ஆன பின்பும் அவை ஒன்றாகக் கலந்து விடவில்லை. அட்லாண்டிக் கடலும், இந்தியப் பெருங்கடலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தாலும் திடத்திலும், நிறத்திலும் வேறுபட்டு நிற்கின்றன. ஒன்றுடன் ஒன்று கலந்து விடவில்லை. அது போல் மத்தியத் தரைக் கடலும், அட்லாண்டிக் கடலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு உள்ளன. மத்தியத் தரைக்கடல் அடர்த்தியுடன் வெதுவெதுப்பாக உள்ளதால் அட்லாண்டிக் கடலுடன் சேருமிடத்தில் அதன் மீது ஆயிரம் அடிகளுக்கு மேல் அழுத்திக் கொண்டு சுமார் 100 மைல்கள் வரை ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பரவி நிற்கின்றது. ஒன்றுடன் ஒன்று கலந்து விடவில்லை. .
.
திருக்குர்ஆன் 25:53 வசனத்தில், நல்ல தண்ணீர் கடலுடன் கலப்பதைப் பற்றிக் குறிப்பிடும் போது, "இரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும்" ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றது. இரண்டு கடல்கள் சந்திக்கும் போது ஒரு திரை இருப்பதாகக் கூறிய குர்ஆன், கடலுடன் நல்ல தண்ணீர் கலக்கும் போது இரண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. இதிலும் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியுள்ளது. கடலுடன் நல்ல தண்ணீரைக் கொண்ட ஆறு சேரும் போது அடர்த்தி வித்தியாசத்தின் காரணமாக மேலே நாம் காட்டியுள்ள ஒரு தடையுடன், உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும் சிறிதளவு சேர்ந்த கலவை ஒன்று உருவாகி அது மற்றொரு தடையாக நிற்கின்றது. .
இது எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டு களுக்கு முன் எப்படித் தெரியும்? எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.
.
#islam#islamicquotes#quranscience #islamicremainder#islamicdaily#islampost#allahuakbar#subahanallah#quranic#science#ayisha_maryam


0

ஒரு அடியாரின் உடலை சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பியப் பிறகு‌....
.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
.
இறந்தவர் அல்லது உங்களின் இழந்துவிட்ட ஒருவர் மண்ணறைக்குள் (கப்ரில்) வைத்து அடக்கம் செய்யப்பட்டதும் நீல நிற கண்களை யுடைய கருப்பு நிறமானவர்கள் இருவர் அவரிடம் வருகின்றனர். அவர்களில் ஒருவர் முன்கர் மற்றும் மற்றொருவர் நகீர் என்றும் சொல்லப் படுவார்.
.
அப்போது அவர்கள் இருவரும் இந்த முஹம்மத் என்னும் மனிதர் பற்றி நீ என்ன சொல்லிக் கொண்டிருந்தாய் என்று (என்னைப் பற்றி) கேட்பார்கள் அதற்கு அவர் இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன். என்று (இறப்பதற்கு முன்) சொல்லிக் கொண்டு இருந்ததைப் போன்று சொல்வார்.
.
அப்போது அவ்விரு வானவர்களும் நீ இவ்வாறுதான் சொல்வாய் என்பதை நாங்கள் அறிவோம் என்று கூறுவார்கள்.
.
பிறகு அவருக்கு அவரது மண்ணரை எழுபதுக்கு எழுபது முழம் விசாலமாக்கப்படும் பிறகு, அதில் அவருக்கு ஒளி தரப்படும் பிறகு அவரிடம் உறங்கு என்று கூறப்படும். அப்போது அந்த மனிதர் நான் என் வீட்டாரிடம் திரும்பி சென்று இங்கு நடந்ததை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்பார்.
.
அப்போது அவ்விரு வானவர்களும் வீட்டாரிடையே தமக்கு மிகவும் நெருக்கமானவர் தவிர வேறு எவரும் எழுப்ப மாட்டார்களே அத்தகைய மணமகன் உறங்குவது போன்று உறங்கு என்று கூறி விடுவார்.இவ்வாறு அவர் தம்மை அல்லாஹ் எழுப்பும் நாள் வரை அந்த இடத்திலேயே உறங்கி கொண்டிருப்பார்.
.
அதேசமயம் இறந்துவிட்ட அந்த மனிதர் நயவஞ்சகராக இருந்தால், வானவர்கள் தொடுக்கும் அந்த வினாவுக்கு விடை அளிக்கும் போது, மக்கள் இவரை குறித்து சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். அதைப் போன்றே நானும் சொன்னேன். ஆனால், உண்மை எனக்கு தெரியாது என்று கூறுவார் அதற்கு அவ்விருவரும் நீ இவ்வாறுதான் சொல்வாய் என்பதை நாங்கள் அறிவோம் என்று கூறுவர்.
.
பிறகு, பூமியை நோக்கி இவனை நெருக்கு என்று கூறப்படும். அப்போது பூமி அவனை நெருக்கும் இந்நிலையில் அவனுடைய விலா எலும்புகள் விலகி இடம் மாறிக் கொள்ளும். இவ்வாறு அவனை அல்லாஹ் அந்த இடத்தில் இருந்து எழுப்பும் நாள் வரை தொடர்ந்து அதில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்.
.
அபூ ஹுரைரா (ரலி) திர்மிதி (991)
.
.
.
.
.
.
.
#islam#islamicquotes#janaza #Islamicremainder#allahswt #islamicdaily#islampost #hadeeth #hadiths #quranic #tamil_hadees#loveislam#allahuakbar #ayisha_maryam


0

Alsaalamualaikum Warahmatullahi Wabarakatuhu

Help fund the building of this Masjid

https://www.launchgood.com/project/heathrow_masjid
.
.
. "And Remind for verily a reminder benefits the believer"(51:55)" .
.
.
DM to join Islamic WhatsApp Group ✨
.
.
.

#Mecca #rasullullah #Islamdiary #muslimsoftheworld1 #guidance #sunnahrasul #NasehatIslam #anamuslim #holyquran #hariraya #islam #QuranAyat #sunnahfood #QuranAyah #QuranVerse #IslamicReminder #MuhammadPBUH#pearlsofislam
#peace #ummati #TheMerciful #Quran #sunnahfriday #Solat #AllahSWT #IslamicDaily #dua #muslimummah #muslimprayer #IslamDaily


0

Making A Du'a of this nature is the quality of (those who fear Allah) by being cautious regarding the law of shariah.
.
.
. "And Remind for verily a reminder benefits the believer"(51:55)" .
.
.
DM to join Islamic WhatsApp Group ✨
.
.
.

#Mecca #rasullullah #Islamdiary #muslimsoftheworld1 #guidance #sunnahrasul #NasehatIslam #anamuslim #holyquran #hariraya #islam #QuranAyat #sunnahfood #QuranAyah #QuranVerse #IslamicReminder #MuhammadPBUH#pearlsofislam
#peace #ummati #TheMerciful #Quran #sunnahfriday #Solat #AllahSWT #IslamicDaily #dua #muslimummah #muslimprayer #IslamDaily


1